சென்னை: பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி, ஷோபனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் இந்த மாதம் ஜூலை 27-ஆம் தேதி வெளியாகிறது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள கல்கி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அவரது இசையில் உருவாகியுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிள்
