சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை அறிவித்தபடி இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கியத. இதையடுத்து இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதங்களுக்கான இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் 29ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேரவை நிகழ்வை புறக்கணித்தார். மேலும் கள்ளக்குறிச்சி சம்வம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயாராக […]
