சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36ஐ தொட்டுள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்த நிகழ்வு தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டிலும் இதேபோன்ற நிகழ்வு நடந்துள்ள நிலையில் மீண்டும் இதுபோன்றதொரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வை கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்,
