கள்ளக்குறிச்சி விவகாரம் : ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு – 2 திமுக எம்எல்ஏக்கள் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தங்களை தொடர்புபடுத்தி பேசியதற்காக ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடர இருப்பதாக திமுக எம்எல்ஏகள்ள உதய சூரியன், வசந்தம் கார்த்திகயேன் ஆகியோர் பேட்டியளித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.