துபாய்: துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் விளம்பரம் செய்ய எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா? தெரிந்தால் இவ்வளவு செலவா செய்றாங்கன்னு ஷாக் ஆகிடுவீங்க! அதுவும் இந்த கட்டணம் ஒரு முறை திரையிட மட்டுமே வசூலிக்கப்படுகிறது. துபாயில் உலகின் மிக உயரமான கட்டடமாக புர்ஜ் கலீபா உள்ளது. இங்கு உலகின் முக்கிய நிகழ்வுகளும் வெளிநாட்டு தலைவர்கள், அமைச்சர்கள் வரும்
Source Link
