அயோத்தியில் நேற்று பெய்த மழையில் அந்நகரத்தின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ராம் மந்திர் செல்லும் ராம் பாத்-தின் பல இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. தவிர, ராமர் கோயிலின் மேற்கூரையில் மழை நீர் ஒழுகியதை அடுத்து அந்த மழை நீர் மூலஸ்தானத்தில் உள்ள ராம் லல்லா சிலை மீது விழுந்ததோடு அல்லாமல் ராமர் கோயிலின் உள் பிராகாரத்தில் தேங்கி நின்றது. இந்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட்ட ராமர் கோயிலின் […]
