தொடர்ந்து கொட்டும் கனமழை.. நாளை நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை

ஊட்டி: தமிழ்நாடு முழுவதும் பருவமழை தொடங்கியது முதலே கணிசமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரியில் கனமழை கொட்டி வருகிறது. நாளை தினமும் நீலகிரியில் அதி தீவிர மழை இருக்கும் வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியது முதலே
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.