டெல்லி வரும் 24 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த 11 ஆம் தேதி காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத்துக்கு 12 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் 20 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. கர்நாடக முதல்வர் சித்தராமையா 20 நாட்களுக்கு 1 டிஎம்சி […]