சென்னை: விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார் நடிகை கோமதி பிரியா. மதுரையை சேர்ந்த கோமதி பிரியா, வேலை நிமித்தமாக சென்னை வந்து நடிக்கும் ஆசையில் அடுத்தடுத்த ஆடிஷன்களில் பங்கேற்றவர். தொடர்ந்து சிறகடிக்க ஆசை சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில் அதை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். சிறகடிக்க
