கொல்கத்தா: பெண் முதல்வர் மம்தா பானர்ணி ஆட்சி செய்து வரும் மேற்கு மாநிலத்தில் பயிற்சி பெண் மருத்துவர் ஓரு கும்பலால் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மாநில முதல்வரான மம்தா பானர்ஜியே போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளார். தனது தலைமையிலான ஆட்சியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு, உயிரிழந்த பெண் மருத்துவருக்கு நீதி வழங்க வலியுறுத்தி மாநில பெண் முதல்வரான மம்தா பேரணி நடத்த உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. யாருக்காக […]