இந்தியாவில் யமஹா நிறுவனத்தின் XSR155 மோட்டார்சைக்கிளின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆனால் யமஹா அறிமுகம் செய்யுமா.? என்ற கேள்விக்கு தான் தற்பொழுது வரை தெளிவான விடை கிடைக்கவில்லை. இருந்தாலும் கடந்த மாத சில மாதங்களுக்கு முன்பாக ஒரு கால் ஆப் த ப்ளூ டீசரை வெளியிட்டு இருந்தது அதில் யமஹா எக்ஸ்எஸ்ஆர் மாடலும் இடம்பெற்று இருந்தது பல்வேறு பிரிமீயம் மோட்டார்சைக்கிள்களும் இடம் பெற்று இருந்தன ஒருவேளை இந்திய சந்தைக்கு இந்த மாடல் அறிமுகம் […]
