சென்னை சென்னையில் போகி புகை மற்றும் பனி மூட்டம் காரணமாக 30 விமானங்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடப்படுகிறது.., இந்த ஆண்டுக்கான போகி பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருவதால் மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை வரவேற்று வருகின்றனர். இதானால் சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை […]
