கேப்டன் ஆக ஆசையா ஹர்திக்? சஞ்சய் மஞ்சுரேக்கர் சொன்ன அட்வைஸ்!
ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீண்டு வந்த பின் அவருக்கு டி20 அணியின் கேப்டன் பதிவி கொடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தலைமை பயிற்சியாளர் கம்பீரும், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கரும் ஹர்திக் பாண்டியாவை ஓரம் கட்டிவிட்டு டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமித்திருக்கின்றனர். துணை கேப்டனாகவாது செயல்படுவார் என்று பார்த்தால் அந்த பொறுப்பையும் பறித்து அக்சர் பட்டேலிடம் கொடுத்து விட்டனர். இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. ரோகித் சர்மா இல்லாத சமயத்தில் ஹர்திக் பாண்டியா டி20 … Read more