"தோனி வாய்ப்பு கொடுக்கவில்லை.. சேவாக் எனக்காக தியாகம் செய்தார்" – மனோஜ் திவாரி!
மனோஜ் திவாரி இந்திய அணியில் இருந்த போது அவருக்கு அவ்வபோதே வாய்ப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ச்சியாக வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. அது குறித்து மனோஜ் திவாரி சமீபத்தில் விவரித்து இருக்கிறார். மணம் திறந்த மனோஜ் திவாரி “விரேந்தர் சேவாக் தான் எனக்கு முன்மாதிரி. எனது கடைசி மூச்சு இருக்கும் வரை அவருக்கு நான் கடமைபட்டு இருக்கிறேன். அவரது இடத்தை விட்டுக்கொடுக்கவில்லை என்றால் எனது வாழ்க்கை வேறு மாதிரியாக சென்றிருக்கும். விரேந்தர் சேவாக் மற்றும் கவுதம் காம்பீருடன் நல்ல புரிதல் … Read more