ஏர்டெல் ரூ.499 ரீசார்ஜ் திட்டம்… கூடுதல் 25GB டேட்டா உடன் OTT பலன்கள்
தனியார் டெலிகாம் நிறுவனங்கள் பயனர்களை கவர, அவ்வப்போது சிறந்த சலுகைகளை வழங்குகின்றன. சமீபத்தில் ஏர்டெல் நிறுவனமும் அத்தகைய சலுகையை வழங்கியுள்ளது. முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் கோடிக்கணக்கான பயனர்களுக்கு இலவச டேட்டாவை வழங்குகிறது. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இலவச டேட்டா சலுகையின் பலனை எவ்வாறு பெறலாம்… இலவச டேட்டாவை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று இன்றைய கட்டுரையில் அறிந்து கொள்ளலாம். ஏர்டெல் சலுகையின் பலன் ஏர்டெல் ப்ரீபெய்டில் இருந்து போஸ்ட்பெய்டுக்கு மாறுபவர்களுக்கு … Read more