சென்னை நேற்று திமுக கூட்டணி கட்சிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாடம் நடத்தி உள்ளனர். மத்திய கல்வி அமைச்சர் மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் தான் தமிழகத்திற்கு நிதி தருவோம் என்று கூறியதற்கு தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மத்திய பட்ஜெட், மும்மொழி கொள்கை, யு.ஜி.சி. விதி என எல்லாவற்றிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாகவும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் தெரிவித்து வந்தன. எனவே நேற்று மாலை தமிழகத்தின் உரிமைகளை […]
