திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ளது பூம்பாறை. கடவுள் முருகன் குழந்தையாக நடித்து அருணகிரி நாதரைப் பிசாசிடமிருந்து காப்பாற்றினார் எனப் பக்தர்கள் நம்புகிறார்கள். இச்சம்பவத்தால் பூம்பாறை முருகன் மட்டும் குழந்தை வேலப்பர் என அழைக்கப்படுகிறார்.






















இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play
