முதல்வரிடம் பொற்கிழி பெற்ற கலைமாமணி விருது பெற்ற நலிந்த 10 பேர்

சென்னை தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற நலிந்த 10 கலைஞர்கலுக்கு முதவர் ம் க ஸ்டாலின் பொற்கிழியாக ரூ. 5 லட்சம்வழங்கினார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்இன்று (26.2.2025) தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் 10 கலைஞர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். மேலும் அவர், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.