அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தனது முதல் அமைச்சரவை கூட்டத்தை நேற்று கூட்டினார். இந்த கூட்டத்தில் DOGE துறையின் தலைவர் எலன் மஸ்க்-கும் கலந்துகொண்டார். ‘தாழ்மையான தொழில்நுட்ப ஆதரவாளன்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட மஸ்க், “அமெரிக்க அரசின் சிஸ்டம் சரியில்லை, அவை மிகவும் பழமையானவை இதில் பல செயலிழந்துள்ளது. அமைப்புகளில் நிறைய தவறுகள் உள்ளன. மென்பொருள் வேலை செய்யாது. அரசாங்க கணினி அமைப்புகளை சரிசெய்ய DOGE உதவுகிறது. இருந்தபோதும் உண்மையில் இது தொழில்நுட்ப […]
