திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு

பீஜிங், சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த மாதம் 7ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், திபெத்தில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 12.47 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில … Read more

சர்வதேச சந்தையில் நல்ல விலை கிடைப்பதற்காக 34 வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பம்

சென்னை: தனித்துவம் வாய்ந்த வேளாண் விளைபொருட்​களுக்கு சர்வதேச சந்தை​களில் நல்ல விலை கிடைக்க வசதியாக பண்ருட்டி பலாப்​பழம், சாத்​தூர் சம்பா மிளகாய், கொல்​லிமலை மிளகு, திருநெல்​வேலி சென்னா இலை உட்பட 34 வேளாண் விளைபொருட்​களுக்கு புவிசார் குறி​யீடு பெறு​வதற்கு விண்​ணப்​பிக்​கப்​பட்டு உள்ளது. புவிசார் குறி​யீடு என்பது ஒரு குறிப்​பிட்ட புவி​யியல் இருப்​பிடம் அல்லது ஒரு பகுதி, நகரம் அல்லது நாடு போன்ற​வற்றுடன் தொடர்​புடைய தனித்​தன்மை வாய்ந்த பொருட்​களுக்கு வழங்​கப்​படும் அடையாளம் ஆகும். புவிசார் குறி​யீடு பெறும் பொருட்​களுக்கு … Read more

டெல்லியில் இன்று மாலை பிரச்சாரம் ஓய்கிறது: பிப்.5-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல்

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரச்சாரம் இன்று மாலை ஓய்கிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். நேற்று பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும்’’ என்று உறுதிபட தெரிவித்தார். டெல்லி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெறுகிறது. இங்கு மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. டெல்லியில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆம் … Read more

நண்பர்களுடன் நடனம் ஆடிய மணமகன்! திருமணத்தை நிறுத்திய பெண்ணின் தந்தை

டெல்லியில் ஒரு ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அதற்கான வரவேற்பு விழா நடைபெற்றுள்ளது. அப்போது மேடையில் நின்றிருந்த மணமகனை, அவரது நண்பர்கள் ‘சோலி கே பீச்சே க்யா ஹை’ என்ற பாடலுக்கு நடனம் ஆடச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் நண்பர்கள் வற்புறுத்தி கேட்பதால், நண்பர்களின் கோரிக்கையை ஏற்ற மாப்பிள்ளை, அவர்களுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார். இதனை பார்த்த மணமகளின் தந்தை கோபம் அடைந்து திருமணத்தையே நிறுத்தியுள்ளார். “மணமகனின் இந்தச் செயல் எனது குடும்பத்தின் மதிப்பை அவமதிப்பதாக இருக்கிறது” … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கோவாவை வீழ்த்திய ஜாம்ஷெட்பூர் எப்.சி

ஜாம்ஷெட்பூர், 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெற்றது. அதன்படி, ஜாம்ஷெட்பூரில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி – எப்.சி. கோவா அணிகள் மோதின. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் அணி 2 கோலும் (34 மற்றும் 37வது நிமிடம்), கோவா அணி … Read more

அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாக உள்ளது: சீனா

வாஷிங்டன், அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதை பொருட்களின் பெரும் அச்சுறுத்தல்களை தடுக்கும் விதமாக கனடா மற்றும் மெக்சிகோ நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரியும் விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி விதிப்புகள் தொடரும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதிலடியாக கனடாவும் 25 சதவிகித வரியை அமெரிக்க பொருட்களுக்கு விதித்துள்ளது. அதேபோல மெக்சிகோவும் … Read more

பிஹார் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி

புதுடெல்லி: அதிக மக்கள்​ தொகை மற்றும் செழு​மையான வரலாற்று பின்ன ணி​யைக் கொண்ட பிஹார் மாநிலத்​துக்கு இதுவரை ஒரு நல்ல சர்வதேச விமான நிலையம் இல்லை என்று மத்திய நிதி​யமைச்சர் நிர்மலா சீதா​ராமன் தெரி​வித்​துள்ளார். பட்ஜெட் அறிவிப்​பில் பிஹார் மாநிலத்​துக்கு சாதகமான பல்வேறு அறிவிப்புகள் இடம்​பெற்றுள்ளன. சட்டப்​பேரவை தேர்தலை மனதில் வைத்தே இந்த பட்ஜெட்​டில் பிஹாருக்கு அதிக முக்​கி​யத்துவம் கொடுக்​கப்​பட்​டுள்ளதாக எதிர்க்​கட்​சிகள் குற்​றம்​சாட்டி வருகின்றன. இந்த நிலை​யில், பட்ஜெட்டுக்​குப் பிறகு ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்​காணலில் நிர்மலா … Read more

தவறான மருத்துவ விளம்பரங்கள் வெளியிட்ட வழக்கு: ராம்தேவ், பாலகிருஷ்ணாவுக்கு எதிராக பிடிவாரண்ட்

தவறான முறையில் மருத்துவ விளம்பரங்களை வெளியிட்டதற்கான வழக்கில் பதஞ்சலி நிறுவனர்கள் பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சர்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்டை பிறப்பித்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவறான மருத்துவ விளம்பரங்களை வெளியிட்டது தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்தின் துணை நிறுவனமான திவ்ய பார்மசிக்கு எதிராக கேரள மருத்துவ ஆய்வாளர் வழக்கு தொடர்ந்தார். அதில், அந்நிறுவனம் விளம்பர விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து, இந்த குற்ற வழக்கில் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர்கள் ராம்தேவ் … Read more

அமெரிக்க பொருட்களுக்கு 25% வரி: கனடா பிரதமர் ஜஸ்டின் அதிரடி அறிவிப்பு

அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். கடந்த 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அண்டை நாடான கனடாவை, அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அவர் கூறி வருகிறார். இதற்கு கனடா அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த சூழலில் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் … Read more

மக்கள் மன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பொய்கள் எடுபடவில்லை : முதல்வர் ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொடன்ர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் இன்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”ஈரோடு கிழக்குச் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் என்பது எதிர்பாராத வகையிலும் மனதில் பெரும் சுமையுடனும் எதிர்கொள்ள வேண்டிய களமாக அமைந்துவிட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டு வென்றவர் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஈவெரா திருமகன். அவருடைய … Read more