உத்தர பிரதேசம்: கண்கள் பிடுங்கப்பட்டு தலித் பெண் கொடூர கொலை… ராமர், சீதை எங்கே? என கதறி அழுத எம்.பி.
லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது தலித் பெண் ஒருவர், கடந்த வியாழக்கிழமை இரவு தனது வீட்டின் அருகே நடைபெற்ற மத நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். ஆனால் வெகு நேரமாகியும் அந்த பெண் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக சென்றுள்ளனர். ஆனால் போலீசார் புகாரை பெற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், காணாமல் போன இளம்பெண்ணின் உடல், ஊருக்கு வெளியே வாய்க்கால் … Read more