Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் காலையில் டீ உடன் பிஸ்கட் சாப்பிடலாமா?
Doctor Vikatan: எங்கள் வீட்டில் நான், என் கணவர், மாமனார் என மூன்று பேரும் சர்க்கரை நோயாளிகள். மூன்று பேருக்கும் காலையில் எழுந்ததும் டீ உடன், பிஸ்கட் சாப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. அப்படிச் சாப்பிடாவிட்டால் மயக்கமாக இருப்பது போல உணர்கிறோம். பிஸ்கட் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகமாகும் என்கிறார்கள் சிலர். இது உண்மையா? சுகர்ஃப்ரீ பிஸ்கட்தான் சாப்பிடுகிறோம். இது சரியா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி மருத்துவர் சஃபி காலையில் … Read more