Bihar: மக்கானா டு எதிர்க்கட்சிகள் அட்டாக் – 8 மாதங்களுக்கு முன்னே தேர்தல் வியூகத்தை தொடங்கிய மோடி
இந்த ஆண்டு இரண்டே மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் தான். அதில் ஒன்று டெல்லி சட்டப்பேரவை தேர்தல். அது நடந்து முடிந்து பாஜக 27 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி வாகை சூடி முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டு அந்த பரபரப்புகள் கூட அடங்கவில்லை, அதற்குள் இன்னொரு சட்டப்பேரவை தேர்தலான பீகார் மாநிலத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டது பாஜக. தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய இடம் வைத்துள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் நிதிஷ்குமார் தலைமையில் பீகார் மாநில அரசு … Read more