7 வருடமாக சைவ உணவை மட்டும் பின்பற்றும் கோலி? அவரின் பிட்னஸ் ரகசியம் இது தான்!

உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராட் கோலி, களத்தில் தனது குறிப்பிடத்தக்க செயல்பாட்டிற்காக மட்டுமல்லாமல், உணவுப் பழக்கவழக்கங்களில் தீவிரமான மாற்றத்திற்காகவும் தற்போது செய்திகளில் இடம் பிடித்துள்ளார். பாரம்பரியமான பஞ்சாபி குடும்பத்தில் இருந்து வந்த விராட் கோலி சிறு வயதில் அதிகம் இறைச்சி சாப்பிட்டுள்ளார். ஆனால் கடந்த 2018 முதல் முழுவதும் சைவ உணவு பழக்கத்திற்கு மாறி உள்ளார். அவரது பிட்னஸ் மற்றும் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மாறியதாக கூறப்படுகிறது. இந்த முடிவு இலகுவாக … Read more

துரோகம் வீழும்: 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பூமியை ஆளப் போவது யார் என்பது தெரியும்! ஓபிஎஸ் அறிக்கை!

சென்னை:  2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பூமியை ஆளப் போவது யார் என்பது தெரியும் என்றும்,  2026-ல் துரோகம் நிச்சயம் வீழும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு மே மாதம் வரை பொறுத்திருங்கள், தமிழ்நாட்டுப் பூமியை ஆளப் போவது யார் என்பது தெரியும். துரோகம் நிச்சயம் வீழும் என முன்னான் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.  ” கூடி வாழ்தல், கேடு செய்யாதிருத்தல், உழைத்துப் பிழைத்தல், … Read more

NzvBan : கம்பேக் கொடுத்த ரச்சின் ரவீந்திரா; அரையிறுதியை உறுதி செய்த நியூசிலாந்து அணி!

சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி நேற்று நடந்திருந்தது. இந்தப் போட்டியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதிப்பெற்றிருக்கிறது. நியூசிலாந்து அணி எப்படி இந்த போட்டியை வென்றது? Shanto ராவல்பிண்டியில் நடந்த இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணிதான் டாஸை வென்று முதலில் பௌலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, வங்கதேசம் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணிக்கு ஓரளவு நல்ல தொடக்கமாகத்தான் இருந்தது. ஏனெனில், முதல் சில ஓவர்களில் அந்த … Read more

ஸ்டாலின் சொன்னால் புதுச்சேரியில் திமுக தலைமையில் கூட்டணி! – எதிர்க்கட்சித் தலைவர் சிவா சூசகம்

தமிழகத்தை ஒட்டியே இருந்தாலும் பெரும்பாலும் புதுச்சேரி மாநில அரசியலானது தமிழகத்தைவிட வித்தியாசமானது. தமிழகத்தில் திமுக, அதிமுக தான் பிரதான கட்சிகள். ஆனால், புதுச்சேரியில் காங்கிரஸ் தான் பிரதான கட்சியாக இருக்கும். இப்போது அங்கிருந்து பிரிந்த என்.ஆர்.காங்கிரசும் பிரதானமாக இருக்கிறது. திமுக-வும் அதிமுக-வும் புதுச்சேரி அரசியலில் இரண்டாம்பட்சம் தான். புதுச்சேரியில் இப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுக தான் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் இங்கு காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்து ஜெயிக்க வைத்திருக்கிறது திமுக. இந்த நிலையில், … Read more

காசி தமிழ்ச் சங்கமம் கருப்பொருளாக அகத்தியர் தேர்வானது எப்படி?

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாராணசி​யில் காசி தமிழ்ச் சங்கமம் (கேடிஎஸ்) 3.0 நிகழ்ச்சி நடைபெறுகிறது. கடந்த 2023 நவம்​பரில் நடத்​தப்​பட்ட கேடிஎஸ் 2.0 வில் அகத்​தியர் பிறந்த நாள் விழா மற்றும் அவரை பற்றிய கருத்​தரங்கம் நடைபெற்றது. அதை தொடர்ந்து இந்த ஆண்டு கேடிஎஸ் நிகழ்ச்​சி​யில் அகத்​தியர் கருப்​பொருளாக தேர்வு செய்​யப்​பட்​டார். காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்த வழக்​கறிஞர் ஷாமா பட்டின் பெற்​றோர், பல ஆண்டு​களுக்கு முன்பே கர்நாடகா​வுக்கு இடம் பெயர்ந்​துள்ளனர். கர்நாட​கா​வில் பிறந்து வளர்ந்த … Read more

Kerala Lottery: ரூ.75 லட்சம் ஜாக்பாட் யாருக்கு? கேரளா லாட்டரி ஸ்த்ரீ சக்தி SS-456 குலுக்கல்!

Kerala Lottery Latest News: இன்று மதியம் 3 மணிக்கு ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-456 லாட்டரி குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்படும். முதல் பரிசு ரூ.75 லட்சம் மற்றும் இரண்டாம் பரிசு ரூ.10 லட்சம்.

திமுக கட்சி ஒரு தீய சக்தி – டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு!

‘திமுக என்கிற தீய சக்தி’ அவர்கள் திருந்தவே மாட்டார்கள். இந்த ஆட்சியின் அவலத்தை மறைக்கவே ‘மத்திய அரசு எதிர்ப்பு’ அரசியல் செய்கிறார்கள் என்று ராமநாதபுரத்தில் டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு!

மாணவர்கள் புஷ்பா படத்தால் கெட்டுப் போனதாக ஆசிரியை வேதனை

ஐதராபாத் ஆசிரியை ஒருவர் புஷ்பா படத்தால் மாணவர்கள் கெட்டுப் போனதாக வேதனை தெரிவித்துள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான ‘புஷ்பா 2 தி ரூல்’ படம் கடந்த டிசம்பர் 5-ந் தேதி வெளியானது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 1871 கோடி வசூலித்தது. இந்த நிலையில் … Read more

புதிய நிறத்தில் 2025 ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 வெளியானது

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் கொரில்லா 450 பைக்கின் டேஸ் வேரியண்டில் கூடுதலாக பிக்ஸ் பிரான்ஸ் நிறத்தை இணைத்துள்ள நிலையில், முன்பாக குறைந்த விலை அனலாக் வேரியண்டில் இடம்பெற்றிருந்த சில்வர் ஸ்மோக் நிறத்தை டேஸ் வேரியண்டிலும் கொண்டு வந்துள்ளது. நிறங்களை தவிர வேறு எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கொரில்லா 450-ல் 8,000rpm-ல் 40.02 ps பவர் மற்றும் 5,500rpm-ல் 40 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் … Read more

காற்றில் அவள் குரல்! – சிறுகதை| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் அடிவானத்தில் ஆதவனின் வரவுக்கு கட்டியம் சொல்வதைப்போல் ஆரஞ்சு வண்ணப் பரவல்.. மேகக் காதலனை பிரிய மனமின்றி நிலவு காதலி அவனுக்குள் முகம் புதைத்து காணாமல் போகிற காலை நேரம்..பறவைகளின் கீச் கீச் ஒலியில் பூபாளத்தில் சாயல்.. “மா.. எழுந்துக்கோம்மா .. நேரமாகுதுல்ல ..வேலைக்கு போக … Read more