“யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை” – தெலங்கானா சுரங்க விபத்து குறித்து அமைச்சர் கவலை

ஹைதராபாத்: சுரங்க இடிபாடுகளில் சிக்கியவர்கள் 8 பேரும் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு மிக மிக மிக குறைவு என்று தெலங்கானா அமைச்சர் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம் தோமலபெண்டாவில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (எஸ்எல்பிசி)யில் கட்டுமான வேலை நடந்து வந்த சுரங்கப் பாதையின் கூரை சனிக்கிழமை காலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். சுரங்கத்தின் 14-வது கிலோ மீட்டரில் சுமார் 3 மீட்டர் அளவுக்கு சுரங்கம் இடிந்துள்ளது. … Read more

48 மணிநேரமாகியும் மீட்கப்படாத 8 பேர்… தெலங்கனாவில் இடிந்த சுரங்கம் – என்னாச்சு?

Tunnel collapse in Telangana: தெலங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்துவிழுந்து 48 மணிநேரத்தை தாண்டியும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், உள்ளே சிக்கியிருக்கும் 8 பணியாளர்களின் நிலை குறித்த அச்சம் அதிகமாகி உள்ளது.

ஆண்ட்ரியாவுடன் இணைந்து நடனமாடிய டி இமான்! இணையத்தில் வைரல்!

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் பேனரில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியிருக்கும் திரைப்படமான ‘லெவன்’ விரைவில் வெளியாக உள்ளது.

நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகல் – அறிக்கையில் பரபரப்பு குற்றச்சாட்டு

Kaliammal, Naam Tamilar Katchi | நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக காளியம்மாள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் எழுதியுள்ள அறிக்கையில் விலகலுக்கான முக்கிய விளக்கத்தை கொடுத்துள்ளார்.

IPL 2025: வலிமையாகும் சிஎஸ்கே… பிராவோ இடத்தில் இனி இந்த மூத்த வீரர் – யார் இவர்?

IPL 2025, CSK: சென்னை சூப்பர் கிங்ஸில் இருந்து பிராவோ விலகிய நிலையில், புதிய உதவி பௌலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ஒருவரை நியமித்துள்ளது. சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த டுவைன் பிராவோ, தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் கூட முழுவதுமாக இல்லை எனலாம். ஒருபக்கம், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வந்தாலும், 10 ஐபிஎல் அணிகளும் தொடருக்கு … Read more

Retro: ஸ்ரேயா நடனமாடிய பாடல்; வாடிவாசல் அப்டேட்; `ரெட்ரோ' இசை வெளியீட்டு விழா எப்போது?

சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியின் ‘ரெட்ரோ’ வருகிற மே மாதம் திரைக்கு வருகிறது. சமீபத்தில் அதன் முதல் சிங்கிளான ‘கண்ணாடிப் பூவே’ வெளியாகி வரவேற்பை அள்ளியது. இந்நிலையில் ‘ரெட்ரோ’வின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவரக் காத்திருக்கின்றன. ரெட்ரோ ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்திற்குப் பின் கார்த்திக் சுப்புராஜ், சூர்யாவை வைத்து இயக்கியுள்ள படம் ‘ரெட்ரோ’. இதில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ், நந்திதா தாஸ், சுஜித் சங்கர், ‘டாணக்காரன்’ தமிழ் உள்பட … Read more

ரயில்களில் 3 அடுக்கு ஏசி டிக்கெட்டுகளின் தேவை அதிகரித்துள்ளது… 5 ஆண்டுகளில் ரயில்வேயின் வருவாய் பன்மடங்கு அதிகரிப்பு…

இந்திய ரயில்வேயில் பயண முறை வேகமாக மாறி வருகிறது. ஒரு காலத்தில் ஸ்லீப்பர் வகுப்பு மிகப்பெரிய வருவாயாக இருந்தது, ஆனால் இப்போது ஏசி 3 அடுக்கு அதை மாற்றியுள்ளது. 2024-25 ஆம் ஆண்டில், ஏசி 3 அடுக்கின் பங்களிப்பு மட்டும் ரயில்வேயின் மொத்த மதிப்பிடப்பட்ட பயணிகள் வருவாயான ரூ.80,000 கோடியில் ரூ.30,089 கோடி (38%) என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 727 கோடி மொத்த ரயில் பயணிகளில் 3.5 சதவீத பயணிகள், அதாவது 26 கோடி பயணிகள் மட்டுமே இந்த … Read more

பஜாஜ் பல்சர் NS125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள் – Bajaj Pulsar Ns125 bike on-road Price and specs

பஜாஜ் ஆட்டோவின் பல்சர் பிராண்டின் கீழ் உள்ள பல்சர் NS125 மோட்டார்சைக்கிளின் என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளர்கள் மற்றும்  ஆன்-ரோடு விலை ரூ.1.19 லட்சத்தில் முதல் துவங்கின்ற அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். 2025 Bajaj Pulsar NS125 ஆரம்ப நிலை பல்சர் வரிசையில் உள்ள பல்சர் 125, பல்சர் என்125, மற்றும் பல்சர் என்எஸ் 125 பைக்கில் மூன்று விதமான வேரியண்ட் பெற்றுள்ள நிலையில் என்எஸ் 125 மாடலில் 4 வால்வுகளை பெற்ற … Read more

களைகட்டிய ஆனந்த விகடன்- கிங்க் மேக்கர்ஸ் IAS அகாடமியின் UPSC/TNPSC குரூப் 1,2 இலவச பயிற்சி முகாம்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜெயின்ட் ஜோசப் கல்லூரியில் உள்ள லாலி அரங்கில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) ஆனந்த விகடன் மற்றும் கிங்க் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து வழங்கும் UPSC/TNPSC குரூப் 1,2 தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம் நடைபெற்றது. இந்த நிழச்சிக்கு திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெருவாரியானவர்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்டவர்கள் அந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் கிங்க் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி வழங்கும் ஒரு வருட இலவசப் … Read more

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஞானசேகரன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு ஆன்லைன் வாயிலாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் மாணவி … Read more