ஜெர்மனி தேர்தல் | சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: ட்ரம்ப் பாணியில் வாக்குறுதி தந்து வென்ற மெர்ஸ்!

ஜெர்மன் பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கூட்டணியின் தலைவரான ஃப்ரெட்ரிக் மெர்ஸ் வெற்றி பெற்றுள்ளார். ஆளும் சோஷியல் ஜனநாயகக் கட்சியின் ஓலஃப் ஸ்கோல்ஸ் படுதோல்வியைத் தழுவியுள்ளார். ஃப்ரெட்ரிக் மெர்ஸ் வெற்றிக்கு ட்ரம்ப் பாணியில் சட்டவிரோத குடியேறிகள் மீது கடும் நடவடிக்கை என்று அவர் கொடுத்த வாக்குறுதி பெறும் பங்குவகித்ததாக தெரிகிறது. ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சியில் அவரது கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் மற்றும் கிறிஸ்துவ சோஷியல் யூனியன் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்சிகள் இணைந்து பெரும்பான்மை வாக்கு … Read more

கெட்டி மேளம்: கோபத்தில் வெற்றி..கவினை திட்டிய அஞ்சலி, கல்யாண மண்டபத்தில் நடந்தது என்ன? – இன்றைய எபிசோட் அப்டேட்

Kettimelam Today’s Episode Update: மகேஷ், அஞ்சலி திருமணத்திற்காக எல்லோருக்கும் பத்திரிக்கை கொடுக்கும் வேலைகள் தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

பாலியல் தொல்லை மட்டும் இல்லை! நகை கொள்ளையிலும் ஞானசேகரன்! 120 சவரன் பறிமுதல்!

அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஞானசேகரனிடம் மூன்று நாள் விசாரணையில் 120 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆக்ரோஷம் ஆன அக்தர்; தோல்விக்கு பின் பாக். முன்னாள் வீரர்களின் ரியாக்சன் என்ன?

India vs Pakistan Highlights: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் (ICC Champions Trophy 2025) இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேற்று (பிப். 24) மோதின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இந்திய அணி (Team India) அரையிறுதி இடத்தை உறுதிசெய்திருக்கும் நிலையில், பாகிஸ்தான் குரூப் சுற்றோடு வெளியேறுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இது அந்நாட்டு ரசிகர்களிடையேவும், முன்னாள் வீரர்களிடையேவும் … Read more

Ravi Mohan: "என் இளமையின் ரகசியம் இதுதான்" – நடிகர் ரவிமோகன் பகிரும் சீக்ரெட்!

சென்னை ஈசிஆரில் ஒரு ப்யூட்டி பார்லர் திறப்பு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக நடிகர் ரவிமோகன் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய ரெண்டு படங்கள் கராத்தே பாபு, பராசக்தி சூப்பரா போயிட்டு இருக்கு. ரெண்டு படத்தோட டீசர் பார்த்துட்டு நிறையப் பேர் வாழ்த்து சொன்னாங்க. நெருக்கமானவங்க போன் பண்ணி பேசுனாங்க. ரசிகர்கள்கிட்டயும் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. ரொம்ப மகிழ்ச்சி. இப்போ என்னுடைய முழு கவனமும் வேலையிலதான் இருக்கு. என்னுடைய ரசிகர்களைப் பெருமைகொள்ள வைப்பேன். ரவிமோகன் … Read more

762வகையான மருந்துகள் விற்பனை: தமிழ்நாடு முழுவதும் 1,000 மலிவுவிலை மருந்தகங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 1000 மலிவுவிலை முதல்வர் மருந்துகங்களை திறந்து வைத்தார். இந்த மருந்து கடைகளில்,  762 வகையான உயிர்காக்கும் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இங்கு கிடைக்கும் மருந்துகள், சந்தை மதிப்பை விட 50 முதல் 75 சதவீதம் வரை குறைந்த விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்தியஅரசு ஏற்கனவே மலிவுவிலை மருந்தகங்கள் எனப்படும் மக்கள் மருந்துகங்களை திறந்து, குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்து வரும் … Read more

Renault Cars get CNG options -சிஎன்ஜி ஆப்ஷனில் வெளியான ரெனால்ட் க்விட், கிகர் மற்றும் ட்ரைபர்

ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் கிகர், ட்ரைபர் மற்றும் க்விட் என மூன்று கார்களிலும் சிஎன்ஜி ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. அரசால் அனுமதிக்கப்பட்ட முறையில் பொருத்தும் வகையில் சிஎன்ஜி டேங்க் உட்பட அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மூலம் பொருத்தி தரப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரைபர் மற்றும் கிகர் மாடல்களுக்கு கட்டணம் ₹79,500 மற்றும் க்விட் மாடலுக்கு ₹75,000 விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக ஹரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா என 5 மாநிலங்களில் மட்டும் … Read more

Telangana Tunnel Collapse: 'இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை' – மூன்றாவது நாளாக தொடரும் மீட்புப்பணி

தெலங்கானாவில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் திட்டத்திற்காக சுரங்கப்பாதை பணி நடந்து வருகிறது. ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தில் இருந்து நால்கொண்டாவிற்கு தண்ணீர் கொண்டு வருவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். ஹைதராபாத்தில் இருந்து 120 கிலோமீட்டருக்கு போடப்பட்டு வரும் இந்தத் திட்டத்தில் நேற்று முன்தினம் பயங்கர விபத்து நடந்துள்ளது. கடந்த சனிக்கிழமை காலை சுமார் 8.30 மணியளவில் நகர்குர்னூல் மாவட்டத்தில் நடந்துவரும் இந்தத் திட்டத்தின் 14 கி.மீ சுரங்கப்பாதையில் மேல்பகுதி இடிந்து கீழே விழுந்துள்ளது. வெளியாகியுள்ள தரவுகளின் படி, … Read more

நாடே பின்பற்றும் ‘அம்மா ஃபார்முலா’ – பெண்களுக்காக என்ன செய்தார் ஜெயலலிதா?

தமிழக அரசியலில் மட்டுமல்ல, தேசிய அரசியலிலும் என்றும் நினைவுகூரத்தக்க அரசியல் ஆளுமை ஜெயலலிதா. பெண்களின் முன்னேற்றத்துக்காக ஜெயலலிதா தீட்டிய பல்வேறு திட்டங்களே, அவரை ‘அம்மா’ என அனைவராலும் போற்றிப்புகழ வைத்தது. சமீப காலமாக இந்தியாவின் பல்வேறு மாநில தேர்தல்களின்போதும் பெண்களுக்கான உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம், பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன. அதுபோல கவர்ச்சிகரமான பெண்களுக்கான வாக்குறுதிகளை அறிவிக்கும் கட்சிகளே தேர்தலில் வெற்றி வாகையும் சூடி வருகின்றன. இப்போது தேசிய அளவில் ட்ரெண்ட் … Read more

மகா கும்பமேளா குறித்து அவதூறு: 140 சமூக வலைதள பக்கங்கள் மீது வழக்கு!

மகா கும்பமேளா குறித்து இணையத்தில் தவறான தகவல்களை பரப்பியதாக 140 சமூக வலைதள பக்கங்கள் மீது உத்தர பிரதேச போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் பெண்களை ஆபாசமான முறையில் சித்தரித்து சில சமூக வலைதள பக்கங்கள் வீடியோக்களை வெளியிட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து சமூக வலைதளங்களை உத்தர பிரதேச சைபர் க்ரைம் போலீசார் தொடர்ந்து கவனமாக கண்காணித்து வந்தனர். இந்த … Read more