பெங்களூரு கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு இட்லி தயாரிக்க பிளாஸ்டிக் தாள் பயன்படுத்துவதை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி ஆட்சி செய்யும் கர்நாடகாவில் மாநிலம் முழுவதும் 251 இடங்களில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியபோது, ஏராளமான ஓட்டல்களில் இட்லியை வேக வைப்பதற்கு துணிகளுக்கு பதில், பிளாஸ்டிக் பேப்பர்கள் பயன்படுத்துவதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே உடனடியாக கர்நாடகாவில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் இட்லி தயாரிப்பில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்து […]
