சென்னை: தொகுதி மறுசீரமைப்பு – மும்மொழி கொள்கைக்கு எதிராக வரும் 12ந்தேதி தமிழ்நாடு முழவதும் திமுக கண்டன பொதுக்கூட்டங்கள் அறிவித்து உள்ளது. திருவள்ளுரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் வரும் மார்ச் 12 ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. திருவள்ளூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக, “தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்” என்ற தலைப்பில் மத்திய […]
