பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக ஐ.எஃப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளதாக பணியாளர் அமைச்சகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு பேட்ச் இந்திய வெளியுறவு சேவை (IFS) அதிகாரியான நிதி திவாரி, 2013 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் 96 வது இடத்தைப் பிடித்தார். தற்போது பிரதமர் அலுவலகத்தில் (PMO) துணைச் செயலாளராகப் பணியாற்றி வரும் இவர் பிரதமர் அலுவலகத்தில் சேருவதற்கு முன்பு, வெளியுறவு அமைச்சகத்தில் (MEA) ஆயுதக் குறைப்பு மற்றும் […]
