லக்னோ வீட்டில் பணம் சிக்கிய விவகாரத்தில் மாட்டிய நீதிபதி தற்போர்து அலகாபாத் உயரீந்திமன்ர நீதிபதியாக பதவி ஏற்றுள்ளாஃப்ர். டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணி புரிந்த யஷ்வந்த் வர்மா டெல்லியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த மாதம் ஹோலி பண்டிகையின்போது யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நீதிபதி யஷ்வந்த் வர்மா வெளியூர் சென்ற நிலையில் அவரது குடும்பத்தினர் தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்ந்த தகவலறிந்து விரைந்து வந்த […]
