ஏ டி எம் கட்டண்ம் உயர்வு

டெல்லி இந்திய ரிசர்வ் வங்கி ஏ டி எம் கட்டணம் உயர்வு குறித்து அறிவிட்ப்ப் வெளியிட்டுள்ளது/ இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏடிஎம்-களை பயன்படுத்தினால் ரூ. 23 கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.  வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கு உள்ள ஏடிஎம்-களை கட்டணமின்றி ஒரு மாதத்திற்கு 5 முறை பயன்படுத்திக்கொள்ளலாம். மற்ற வங்கி ஏடிஎம்-களை பண பரிவர்த்தனையில் ஈடுபடுவோருக்கு இடத்திற்கு தகுந்தாற்போல் கட்டணமின்றி குறிப்பிட்ட அளவு பயன்படுத்தலாம். மெட்ரோ சிட்டியில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் மூன்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.