டெல்லி கடந்த 3 ஆண்டுகளில் இந்திய யூடியூபர்கள் ரூ.21000 கோடி வருமானம் ஈட்டி உளனர்/ யூடியூப் உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளம் என்பதால் இதில் பலர் வீடியோக்களை, பதிவேற்றம் செய்தும் பதிவிறக்கம் செய்தும் வருகின்றனர். யூடியூப் தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதில் உலகம் முழுவதும் இதுவரை 20 பில்லியன் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன இந்த வீடியோக்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வீடியோக்களை பதிவிடுபவர்களுக்கு யூடியூப் நிறுவனம் பணம் வழங்கி வருகிறது. வீடியோக்கள் மூலம் கடந்த […]
