சென்னை இன்று மாலை அதிமுக செயற்குழுக் கூட்டம் கூட உள்ளது. விதிப்படி இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழு கூட்டத்தையும், ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும். இதையொட்டி அதிமுக செயற்குழு கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது. மேலும் இந்த கூட்டத்திற்கு அவை தலைவர் தமிழ் மகன் உசேனும் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்ட […]
