பெங்களூரு: நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கடைசி பந்தில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இது சிஎஸ்கே ரசிகர்களிடையே, பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த தோல்விக்கு நான் பொறுப்பு ஏற்கிறேன் என்று கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். பந்துவீச்சில் இன்று சொதப்பி விட்டோம். கடைசி கட்டத்தில் ஷெப்பர்ட் சிறப்பாக விளையாடினார். எல்லா பேட்டர்களும் யார்க்கரில் விளையாடவில்லை. நவீன யுகத்தில் பேட்டர்கள் […]
