Air Conditioner Discount Prices At Jiomart Website: சுட்டெரிக்கும் கடுமையான வெப்பத்திலிருந்து நிவாரணம் பெற, ஏர் கண்டிஷனர் அதாவது ஏசி மிகவும் தேவையான பொருளாகும். கோடை காலத்தில் ஏசிக்கான தேவை அதிகரிப்பதற்கு இதுவே முக்கிய காரணமாகும். ஆனால், இந்த ஏசி எவ்வளவு கூலிங்க தறுகிறதோ, அவற்றின் விலை அதிகமாகவே இருக்கும். எனவே இன்த சாதனம் நம் அனைவரும் வாங்குவது சாத்தியமில்லை. அத்தகைய சூழ்நிலையில், மக்கள் மலிவான விலையில் இந்த ஏர் கண்டிஷனரை வாங்க அறிய வாய்ப்பு ஒன்று வந்துள்ளது. இந்த ஏர் கண்டிஷனர்களில் மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி ஜியோமார்ட் வழங்குகிறது. இதில் சில ஏசிகள் பாதி விலைக்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் தற்போது, ஜியோமார்ட் (Jiomart) இணையதளத்தில் ஏர் கண்டிஷனர்களுக்கு (Air Conditioners) நல்ல தள்ளுபடி வழங்கப்படுகிறது. வோல்டாஸ், எல்ஜி உள்ளிட்ட பல பிராண்டட் ஏசிகளில் கவர்ச்சிகரமான சலுகைகள் உள்ளன, இதன் மூலம் நீங்கள் மலிவான விலையில் ஏசியை வாங்க முடியும். இந்த சலுகைகளைப் பற்றி இப்போது தெரிந்துக்கொள்வோம்.
வோல்டாஸ் 1.5 டன் 3 ஸ்டார் 4-இன்-1 கன்வெர்டிபிள் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி | Voltas 1.5 Ton 3 Star 4-in-1 Convertible Inverter Split AC:
இந்த வோல்டாஸ் ஏசி 1.5 டன் எடை கொண்டது மற்றும் 3 நட்சத்திர மதிப்பீட்டைக் கொண்ட ஏசியின் விலை ரூ.64,990 ஆகும். ஜியோமார்ட் இணையதளத்தில் 47% தள்ளுபடி கிடைக்கிறது, இதன் காரணமாக இன்த ஏசியின் விலை ரூ.33,990 ஆகக் குறைகிறது.
கோத்ரெஜ் 1.5 டன் 5 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி | Godrej 1.5 Ton 5 Star Inverter Split AC:
கோத்ரெஜின் இந்த 1.5 டன் ஸ்பிளிட் ஏசி 5 நட்சத்திர மதிப்பீட்டில் வருகிறது. இதன் விலை ரூ.54,900 ஆகும். ஆனால் இதில் தற்போது 30% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.37,900க்கு பர்சேஸ் செய்யலாம்.
எல்ஜி 1.5 டன் 3 ஸ்டார் ஸ்பிளிட் ஏசி | LG 1.5 Ton 3 Star Split AC:
இந்த எல்ஜி ஏசி பாதிக்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.79,990 ஆகும். ஆனால், இதில் 54% தள்ளுபடி இருக்கிறது. அதன்படி இந்த ஏசியை ரூ.36,690க்கு வாங்கலாம்.
லாய்டு 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி | Lloyd 1.5 Ton 3 Star Inverter Split AC:
இந்த லாய்டு ஏசியின் விலை ரூ.60,990. ஆனால், இது எந்த வங்கி தள்ளுபடியும் இல்லாமல் 43% மிகப்பெரிய தள்ளுபடியில் கிடைக்கிறது. தள்ளுபடிக்குப் பிறகு, இந்த ஏசியின் விலை ரூ.34,490 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது.