டெல்லி: எச்சில் இலையில் பக்தர்கள் உருளும் வேண்டுதலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அந்த தடைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை உயர்நீதிமன்ற தடை உத்தரவு தொடரும் என குறிப்பிட்டுள்ளது. கரூர் மாவட்டம், நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்து வந்தனர். இந்த நிகழ்வு காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சில சமூக […]
