டெல்லி இணையத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் நீதிபதிகள் சொத்து விவரங்களை இணைய தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட நீதிபதிகளின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மீதம் உள்ள நீதிபதிகளின் சொத்து விவரங்களும் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி கொலீஜியத்தில் உள்ள 5 நீதிபதிகளும் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர். இதைத் தவிர 2 பெண் நீதிபதிகளில் ஒருவர் சொத்து மதிப்பு விவரங்களை […]
