திருச்சி இன்று திருச்சியில் உள்ள கலைஞர் பேருந்து முனையத்தை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்ம்m திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 40 ஏக்கரில் ரூ.408.36 கோடியில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்ததுடன், பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் முன்பு கருணாநிதி சிலையையும் திறந்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர்ர் மு.க.ஸ்டாலின், “இது பஞ்சப்பூர் அல்ல.. எல்லா ஊரையும் மிஞ்சப்போகும் மிஞ்சும்பூர். […]
