Kenishaa Francis Posts About Aarti Ravi : நடிகர் ரவி மோகன், தன்னுடைய மனைவி ஆர்த்தியை விட்டு இன்னும் பிரியாத நிலையில், அவர் கெனிஷாவுடன் பொது வெளியில் தலைக்காட்டி இருக்கிறார். இந்த நிலையில், கெனிஷா வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
