டெல்லி இன்று புத்த பூர்ணிமாவையொட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடெங்கும் இன்று புத்தரின் பிறந்தநாளான புத்த பூர்ணிமா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து ஹெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “புத்த பூர்ணிமாவின் புனிதமான நாளில், உலகெங்கிலும் உள்ள அனைத்து சக குடிமக்களுக்கும் பகவான் புத்தரின் சீடர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். பகவான் புத்தரால் […]
