சென்னை டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்பட வெற்றியால் தனத் சம்பளத்தை உயர்த்தப்போவதில்லை என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். சசிகுமார் தற்போது நடித்துள்ள ‘டூரிஸ்ட் பேமலி’. படத்தை அபிஷன் ஜீவிந்த் இயக்க சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கடந்த மே 1-ந் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சென்னையில் நடந்த நன்றி தெரிவிக்கும் […]
