சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வாக்கு போடப்பட்டுள்ளது/ கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அங்கிருந்து விரட்டி விட்டு மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் […]
