சென்னை தமிழக அரசு பர்வத மலை ஏற புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. தமிழகத்தில் தென் கைலாயம் என அழைக்கப்படும் நந்தி வடிவமான 4,560 அடி உயர பர்வதமலை அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் படிக்கட்டுகள் கரடு முரடான பாதைகள், ஏணி படி, ஆகாய படி, பாறைகள் ஆகியவற்றை கடந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டி உள்ளதால் சில நேரங்களில் முதியவர்கள், ரத்த அழுத்தம் […]
