புஜ் பாகிஸ்தானிடம் இருந்து பயங்கராவதிகள் ரூ. 14 கோடி நிதி உதவி பெற்றதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்’ இன்று குஜராத் மாநிலம் பூஜ் விமானப்படை தளத்தில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் , ”நமது வீரமிக்க வீரர்களை பாராட்ட வந்துள்ளேன். காயமடைந்த நமது வீரர்களின் துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன். உங்கள் கண்காணிப்பின் கீழ் இந்தியாவின் எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன. பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியின் சின்னம் புஜ் மீண்டும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் வளர்க்க தொடங்கி […]
