பாதிக்கு பாதி விலையில் விற்பனையாகும் AC.. இப்பவே வங்கிடுங்க

Best AC Options for middle class: கோடை காலம் தொடங்கிவிட்டு, வெயில் கொளுத்தி வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரமும் நடந்து வருவதால், வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் உங்கள் வீட்டில் புதிய ஏசி வாங்க திட்டமிட்டு இருந்தால் இந்த விற்பனையில் மிகவும் மலிவு விலையில் ஏசியை வாங்கலாம். தற்போது அமேசான், பிளிப்கார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் மெகா விற்பனை நடத்தி வருகிறது. இ-காமர்ஸ் இணையதளத்தில் நடைபெறும் விற்பனையில் மக்கள் மலிவான விலையில் பல மின்னணு பொருட்களை வாங்க முடிகிறது. 

அந்த வகையல் நீங்களும் ஏசி வாங்க விரும்பினால், ஸ்பிளிட் ஏசி வாங்குவதற்கான பட்ஜெட் குறைவாக இருந்தால், குறைந்த விலையில் வாங்கக்கூடிய விருப்பங்களை நாங்கள் கொண்டுவந்துள்ளோம். பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் ஏராளமான ஏசிகள் உள்ளன. ஆனால் மலிவாக ஏசி வாங்கக்கூடிய பல இ-காமர்ஸ் வலைத்தளங்களும் உள்ளன. அதன்படி தற்போது ரிலையன்ஸ் டிஜிட்டலில் இருந்து ஏசியை மலிவான விலையில் வாங்கலாம், இதன் முழு விவரத்தை இங்கே காணலாம்…

ரிலையன்ஸ் டிஜிட்டல் ஏசி சலுகைகள் | AC Offers On Reliance Digital
ரிலையன்ஸ் டிஜிட்டலில் ஏசிகளுக்கு நல்ல தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இங்கே கோத்ரெஜ், பிபிஎல், ஒனிடா மற்றும் ஹையர் ஆகியவற்றின் ஏசிகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன. பெரும்பாலான மக்கள் 1.5 டன் ஏசியை மட்டுமே விரும்புகிறார்கள்.

ஏசர் 1.5 டன் 3 ஸ்டார் ஸ்மார்ட் ஸ்பிளிட் ஏசி | Acer 1.5 Ton 3 Star Smart Split AC
இந்த ஏசியின் ஒரிஜினல் விலை ₹46,999 ஆகும், ஆனால் ரிலையன்ஸ் டிஜிட்டலில் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஏசியை ₹32,999க்கு வாங்கலாம். இது 3 நட்சத்திர மதிப்பீட்டோடு வருகிறது. 

கோத்ரெஜ் 1.5 டன் 3 ஸ்டார் 5-இன்-1 கன்வெர்டிபிள் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி | Godrej 1.5 Ton 3 Star 5-in-1 Convertible Inverter Split AC
கோத்ரெஜ் மிகவும் நம்பகமான பிராண்டாகக் கருதப்படுகிறது. இதன் 1.5 டன் ஏசியின் ஒரிஜினல் விலை ₹ 45,900 ஆகும், ஆனால் இது 28 சதவீத தள்ளுபடியுடன் ₹ 32,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 5 இன் 1 மாற்றத்தக்க இன்வெர்ட்டருடன் வருகிறது.

BPL இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி, 1.5T 3 ஸ்டார் | BPL Inverter Split AC, 1.5T 3 Star
இந்த BPL ஏசி மிகவும் பிரபலமானது. இது 2025 ஆம் ஆண்டில் தான் விற்பனையை தொடங்கியது. இதன் ஒரிஜினல் விலை ₹46,700 என்றாலும், ரிலையன்ஸ் டிஜிட்டலில் ₹31,990க்கு வாங்கலாம்.

ஒனிடா 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி | Onida 1.5 Ton 3 Star Inverter Split AC
ஒனிடா 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசியை ரூ.30 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் வாங்கலாம். இதன் ஒரிஜினல் விலை ₹45,900 என்றாலும், நீங்கள் ரிலையன்ஸ் டிஜிட்டலில் இருந்து ₹29,990க்கு வாங்கலாம். இந்த ஏசியில் 35 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.