அமராவதி: ஆந்திராவில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் நடைபெற்ற ரூ.1,000 கோடி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே டெல்லியில் ஆட்சி செய்த ஆம்ஆத்மி கட்சியில் நடைபெற்ற மதுபான கொள்கை முறைகேடு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அப்போது டெல்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவால், துணைமுதல்வர் சிசோடியா உள்பட பலர் கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்து […]
