சென்னை: கல்லூரி மாணவியை ஏமாற்றிய திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் மீது திமுக அரசு மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கா விட்ல், அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி! தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வசெயல், `பல பெண்களை ஏமாற்றியிருக்கிறான்; திருமண மோசடி, பல பெண்களுடன் தொடர்பு, உடல் முழுவதும் கடித்து சித்ரவதை, கொலை மிரட்டல் என தி.மு.க இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் மீது பாதிக்கப்பட்ட மாணவி அடுக்கடுக்கான புகார்களை […]
