‘சூர்யா 46’ படப் பணிகள் பூஜையுடன் தொடக்கம்

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் இரு மொழி படமான ‘சூர்யா 46 ‘ படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.