இல்ல, நமக்கு சரியா விளங்கல.. சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் பல்வேறு மாநிலங்களில் 25 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் 23 வயது அனுராதா பஸ்வான். அதுவும் ஏழே மாதங்களில்.. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம் என சூறாவளியாய் சுழன்று ஆண்களை வீழ்த்தியிருக்கிறார். மணம் முடிந்து அதிகபட்சம் இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை ‘குடும்பம்’ நடத்திவிட்டு பணம் நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களுடன் எஸ்கேப். பெரும்பாலான திருமணங்கள் அவசர கதியில் நடத்தப்பட்டாலும் சந்தேகம் […]
