சென்னை: மத்தியஅரசு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்வி நிதி ரூ.2,291 கோடியை விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் PM SHRI திட்டத்தை செயல்படுத்தாததால், மத்தியஅரசு தமிழ்நாட்டுக்கு உரிய கல்விநிதியை விடுவிக்க மறுத்து வருகிறது. மேலும், மத்தியஅரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு […]
